Saturday, May 23, 2009

இது மொழியா... விழியா...


ஈரம் வழியும் விழிகளின்
மொழி - உனக்கு
புரியாத பாசைதான்.

இந்த நீர்த்துளியின் பின்னால்
ஒழிந்திருக்கும்
உன் நினைவுகளை
புரட்டி படி.

இது மொழியா...
விழியா...
எனப்புரியும்.

மீனலோசனி.

6 comments:

  1. மிக அழகான கவிதை தோழி

    ReplyDelete
  2. நன்றி... அண்ணா...

    ReplyDelete
  3. thangaikku....

    un sorkkal mottu oliththu vaithirukkum katru pola
    vaasanigalai thanagathi kondirukkiradhu

    நேசமித்ரன்

    ReplyDelete
  4. நன்றி நேசமித்திரன் அண்ணா...

    ReplyDelete
  5. புரியாத மொழிதான் திருத்திப்பாருங்கள், மன்னிக்கவும் இது எனது கருத்து. குறை கூறவில்லை.

    ReplyDelete
  6. Arumai meenalochini... keep posting

    ReplyDelete