Saturday, May 23, 2009
இது மொழியா... விழியா...
ஈரம் வழியும் விழிகளின்
மொழி - உனக்கு
புரியாத பாசைதான்.
இந்த நீர்த்துளியின் பின்னால்
ஒழிந்திருக்கும்
உன் நினைவுகளை
புரட்டி படி.
இது மொழியா...
விழியா...
எனப்புரியும்.
மீனலோசனி.
Subscribe to:
Post Comments (Atom)
மிக அழகான கவிதை தோழி
ReplyDeleteநன்றி... அண்ணா...
ReplyDeletethangaikku....
ReplyDeleteun sorkkal mottu oliththu vaithirukkum katru pola
vaasanigalai thanagathi kondirukkiradhu
நேசமித்ரன்
நன்றி நேசமித்திரன் அண்ணா...
ReplyDeleteபுரியாத மொழிதான் திருத்திப்பாருங்கள், மன்னிக்கவும் இது எனது கருத்து. குறை கூறவில்லை.
ReplyDeleteArumai meenalochini... keep posting
ReplyDelete