Wednesday, May 27, 2009

"நச்" சுனு நாலு ஹைக்கூ



முகத்தை தொலைத்து
விரல்களால் பேசுகிறோம்
பதிவு அரசியல்

கண்கள்
சாப்பிடும் போதைமருந்து
ஆபாச திரைப்படம்

சுவர்களும்
சுவாசிக்கின்றன
ஜன்னல் வழியாய்

இந்த சாக்கடையில்
எந்த பெருச்சாளி பெட்டர்?
அரசியல்!





4 comments:

  1. நல்லா எழுதியிருக்கீங்க.
    பெட்டெர் என்ற வார்த்தையை தவிர்த்திருக்கலாம்.

    நான் கூட சில ஹைக்கூ எழுதிருக்கேன், ஆனா அதெல்லாம் ஹைக்கூ தானான்னு, படிக்கிறவங்க தான் சொல்லணும்.

    ReplyDelete
  2. மீனா உங்கள் அரசியல் ஹைகூவில் ஆண்கிளவரதையை தவிர்த்து எழுதுங்கள், இன்னும் நன்றாக இருக்கும், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. மீனா உங்கள் அரசியல் ஹைகூவில் ஆங்கில வார்த்தையை தவிர்த்து எழுதுங்கள், இன்னும் நன்றாக இருக்கும், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நல்லா எழுதியிருக்கீங்க. join in our blog as well http://tamilseithekal.blogspot.com

    ReplyDelete